IMPORTANT GO's

IMPORTANT G.O'S

http://www.kalvisolai.com/

Sunday, December 26, 2010

Our district websites

http://tnhspgtamadurai.blogspot.com/,
http://www.tnhspgta-trichy.blogspot.com/
http://tnhspgta-trichy.blogspot.com/

State President's speech on cencus

சிவகங்கை:முதுகலை ஆசிரியர்களை, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்துவதால், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் பாதிக்கும் என கருத்து நிலவுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான இரண்டாம் கட்ட பணி பிப்., 9 முதல் 28 ம் தேதி வரை நடக்கிறது. இதில், ஆசிரியர், வருவாய் துறை ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். பயிற்சி வகுப்பு வரும் 27 முதல் ஜன., 28 வரை நடக்கிறது.மார்ச் 2 ம் தேதி, பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது; ஜனவரியில் திருப்புதல், பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வு நடக்கும்; இதற்காக, மாணவர்களை தயார்படுத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாதிப்பு:ஆனால் மொத்தம் உள்ள 24 ஆயிரம் முதுகலை ஆசிரியர்களில், 15 ஆயிரம் பேர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடவுள்ளனர். இதனால் மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பணிக்கு இடையே அறிவியல் ஆசிரியர்கள், செய்முறை தேர்விற்கான கண்காணிப்புக்கும் செல்ல வேண்டும். இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விடுவிக்க வலியுறுத்தியுள்ளனர்.முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன், மாவட்ட தலைவர் உதயசங்கர், செயலாளர் முனியாண்டி கூறுகையில், "சங்கம் சார்பில் அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்துவிட்டோம். எங்களுக்கு பதில், இடைநிலை ஆசிரியர்களை ஈடுபடுத்தலாம். கணக்கெடுப்பு பணிக்கு சென்றால், மாநில அளவில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் கடுமையாக பாதிக்கும். அரசு இதை பரிசீலிக்க வேண்டும்,' என்றார்.

Thursday, December 23, 2010

G.O.Ms.No.525. Regarding the Teacher Student ratio

10. As far as the present case is concerned, the student-teacher ratio fixed under the G.O. particularly with
reference to High School standard IX and X reads as follows:
"III. HIGH SCHOOLS (STANDARD IX TOX)
A. The teacher pupil ratio of 1 : 40 will be followed. On this basis the following norms will be followed:
Average attendance No. of posts
Up to 80 ..... 1 Head Master and 2 B.T. Asst.
The third post will be given when the strength exceeds 60 and additional sections will be permitted in the slab
of 40.
b. Eligibility for Language Teachers will be follows:
Total of sections in standards VI to X No. of Language Teachers Post

i. Upto 5 1
ii. 6 to 10 2
iii. 11 and above 3
c. When the strength in classes VI to X in High Schools exceeds 250 one post of Physical Education Teacher
will be sanctioned and for every additional strength of 300, one additional post of Physical Education Teacher
will be sanctioned subject to maximum of 3.
11. As far as Standard XI and XII are concerned, Clause 4 of the G.O. reads as under:
IV. HIGHER SECONDARY SCHOOLS (11th AND 12th STANDARDS)
a. The norms will be 8 posts Graduate Teachers for a Higher Secondary School with a minimum of 2 groups
as follows:-
i. For 2 groups .... 6 Post Graduate Assistant.
ii. For English .... 1 Post Graduate Assistant.
iii. For Tamil .... 1 Post Graduate Assistant.
b. Additional post of Post Graduate Assistant will be sanctioned based on work load i.e. 24 hours of teaching
per week
c. Regarding bifurcation of a standard, additional section will be formed when the strength exceeds 60 and so
on in the slab of 40 as in the case of High Schools. d. For vocational stream, 2 posts of teachers (full time)
will be sanctioned irrespective of the number of courses.
e. The Post Graduate Assistant for languages in the main stream will handle the language classes of vocational
stream students also.
f. For schools with a strength of over 400, one post of Physical director will be given up by gradation of
existing post of Physical Education Teacher."

Sunday, December 19, 2010

WELCOME

அன்புள்ள முதுகலை ஆசிரிய தோழர்களே தோழியர்களே அனைவருக்கும் வணக்கம்.
கல்வித்துறையில் மேல்நிலைக்கல்வி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நமது இயக்கம் அனைத்து போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வதிலும் ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் முதன்மையாக உள்ளது.  தொழில்நுட்ப  வளர்ச்சியை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வதிலும்  நாமே முதன்மையாக உள்ளோம் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலும் நமது இயக்க நிகழ்வுகளை உலகறியச் செய்யவும், வேறெந்த ஆசிரியர் இயக்கங்களும் செய்யாத ஒரு பணியை நம் செய்துள்ளோம். அதன் வெளிப்பாடுதான்  இந்த வலைப்பூ. வருங்காலங்களில் இந்த வலைப்பூ கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தப் போகிறது என்பது மட்டும்  நிதர்சனம் இந்த வலைப்பூவை துவங்க எனக்கொரு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வலைப்பூ துவங்க அனுமதி வழங்கிய நமது மாநிலத் தலைவர் திரு வே.மணிவாசகன் அவர்களுக்கும் இதை உருவாக்குவதில் உறுதுணையாய் இருந்துவரும் தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் எனது நன்றிகள் பல. இதை படித்தும், பார்த்தும் உங்கள் பின்னூட்டங்களையும் படைப்புகளையும் கருத்துகளையும்
 melnilaikkural@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9942618399  என்ற செல்பேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
என்றும் அன்புடன்
 இரா.சீனிவாசன். தர்மபுரி கல்வி மாவட்ட செயலர்

Friday, December 10, 2010

WELCOME

அன்புள்ள முதுகலை ஆசிரிய தோழர்களே தோழியர்களே அனைவருக்கும் வணக்கம்.
கல்வித்துறையில் மேல்நிலைக்கல்வி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நமது இயக்கம் அனைத்து போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வதிலும் ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் முதன்மையாக உள்ளது.  தொழில்நுட்ப  வளர்ச்சியை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வதிலும்  நாமே முதன்மையாக உள்ளோம் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலும் நமது இயக்க நிகழ்வுகளை உலகறியச் செய்யவும், வேறெந்த ஆசிரியர் இயக்கங்களும் செய்யாத ஒரு பணியை நம் செய்துள்ளோம். அதன் வெளிப்பாடுதான்  இந்த வலைப்பூ. வருங்காலங்களில் இந்த வலைப்பூ கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தப் போகிறது என்பது மட்டும்  நிதர்சனம் இந்த வலைப்பூவை துவங்க எனக்கொரு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வலைப்பூ துவங்க அனுமதி வழங்கிய நமது மாநிலத் தலைவர் திரு வே.மணிவாசகன் அவர்களுக்கும் இதை உருவாக்குவதில் உறுதுணையாய் இருந்துவரும் தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் எனது நன்றிகள் பல. இதை படித்தும், பார்த்தும் உங்கள் பின்னூட்டங்களையும் படைப்புகளையும் கருத்துகளையும்
 melnilaikkural@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9942618399  என்ற செல்பேசி எண்ணிற்கோ தொடர்பு கொள்ளவும்.
என்றும் அன்புடன்
 இரா.சீனிவாசன். தர்மபுரி கல்வி மாவட்ட செயலர்.

பள்ளிக்கல்வித்துறை வலைத்தளம்.

http://www.pallikkalvi.in/